This Story about the Poor man Dream. He wants to go Mars and join NASA team The story says finally he joined or not....
வேல் பாரி
வேல் பாரி " வேல் பாரி " எழுத்து மேலிருந்து கீழ் " டமால் " என விழுந்தது Sound: காட்டின் சத்தம் ஒலிக்கிறது . " இரவு நேர நிலவொளியில் நடக்கும் காட்சி " " சந்தோஷமான பாட்டு சத்தமும் மேளச் சத்தமும் தேன்குழலி காதில் ஒலிக்கிறது " கபிலர் : மெல்ல தேன்குழலி அருகில் நடந்து வருகிறார் " ஏன் அம்மா இவ்வளவு சோகமாக அமர்ந்து கொண்டிருக்கிறார் " தேன்குழலி : நான் எனது தோழி , அங்கவை , சங்கவை இவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா . கபிலர் : அவர்களின் திருமணத்திற்காக நான் வெளியூர் பயணம் செல்லவிருக்கிறேன் அம்மா . தேன்குழலி : மூவேந்தரின் சூழ்ச்சிகள் அவரின் மனதை காயப்படுத்தி உள்ளது ஐயா . கபிலர் : ஆம் நான் ...
Comments
Post a Comment